தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை.. உடனே விண்ணப்பம் செய்யுங்க...!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு ndacivrect.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில்தான் தற்போது பல்வேறுப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எம்.டி.எஸ்., 151, லோயர் டிவிஷன் கிளார்க் 16, சமையலர் 14, டிரைவர் 3, டிராப்ட்ஸ்மேன் 2, கார்பென்டர் 2, பயர்மேன் 2, டெக்னிக்கல் அட்டென்டன்ட் 4, ஸ்டெனோகிராபர் 1 என மொத்தம் 198 இடங்கள் உள்ளன.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை.. உடனே விண்ணப்பம் செய்யுங்க...!!

பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, கிளார்க் பணிக்கு பிளஸ் 2 உடன், தட்டச்சு திறன் தேவைப்படும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

பணியிடங்களுக்கான வயது விவரம்:

16.2.2024 அடிப்படையில் கிளார்க், ஸ்டெனோ, டிராப்ட்ஸ்மேன், டிரைவர், பயர்மேன் பணிக்கு 18 - 27, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன்.முறையில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கடைசிநாள்:

விண்ணப்பங்களை அனுப்ப 16.2.2024 கடைசி நாளாகும்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு ndacivrect.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Defence Academy (NDA), Khadakwasla, Pune has released the new notification for the recruitment of NDA Pune Group C Recruitment 2024 for 198 Posts for NDA Khadakwasla Group C Recruitment 2024. NDA Pune Group C Online Registration Form 2024 has started from 27 January 2024 to 16 February 2024 through the official website of the authority Direct Link to Apply Online for NDA Pune Group C Vacancy 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+