எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்.எஸ்சி வேதியியல் பட்டதாரிகள் இதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை!

நிர்வாகம் : தேசிய ரசாயன ஆய்வகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 10

கல்வித் தகுதி : எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncl-india.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Head, Organic Chemistry Division [Kind Attn: Dr. Ravindar Kontham] National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road, Pashan, Pune 411 008.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.800
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncl-india.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Chemical Laboratory Recruitment 2019: 10 Post | Apply Online | details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X