ரூ.1.02 லட்சம் ஊதியத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை வேண்டுமா?

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (NCDC) காலியாக உள்ள Private Secretary Group ‘B’ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (NCDC) காலியாக உள்ள Private Secretary Group 'B' பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியித்திற்கு தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.02 லட்சம் ஊதியத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Private Secretary Group 'B'

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் மத்திய அரசின் கீழ் ஏதேனும் ஒரு அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது ஸ்டெனோகிராஃபர் பணிபுரிந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,02,800 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncdc.gov.in/ அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Centre for Disease Control Recruitment 2022: Apply for Private Secretary Group ‘B’ Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+