பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், Computer Programmer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், Computer Programmer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும்உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : National Book Trust (NBT), India

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Manager (Sales & Marketing) , Delhi - 01
  • Deputy Director (Cost & Finance), Delh - 01
  • Regional Manager, ERO (Kolkata) - 01
  • Regional Manager, WRO (Mumbai) - 01
  • Regional Manager, SRO (Bangalore) - 01
  • Computer Programmer, (Delhi) - 01

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பி.இ, பி.டெக் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.2,09,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-II, Vasant Kunj, New Delhi - 110 070

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nbtindia.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Book Trust (NBT) Recruitment 2021: Apply for various manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+