மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர் (மருத்துவம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தேசிய தேர்வு வாரியம் (NBE)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி இயக்குநர் (மருத்துவம்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Hospital Administration பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்று Medical Education Technology, MCQs, MEQs analysis of performance போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20.02.2021 தேதியின்படி 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.1,00,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://natboard.edu.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 20.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://natboard.edu.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
national board of examinations recruitment 2021: Application invited for Assistant Director post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X