ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) காலியாக உள்ள உதவி இயக்குநர் (மருத்துவம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) காலியாக உள்ள உதவி இயக்குநர் (மருத்துவம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய தேர்வு வாரியம் (NBE)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி இயக்குநர் (மருத்துவம்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி :

Hospital Administration முதுறையில் முதுநிலைப் பட்டம் அல்லது Post Graduate Qualification, Training in Medical Education Technology முடித்திருக்க வேண்டும்.

மேலும் Medical Profession அல்லது அரசுத் துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.1,00,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

National Board of Examinations in Medical Sciences, NAMS Building,
Ansari Nagar, Mahatma Gandhi Marg, New Delhi : 110029.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.10.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://natboard.edu.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
national board of examinations (NBE) recruitment 2021: Apply for Assistant Director (Medical) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+