ரூ.1.77 ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் (NIA) காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை ஆய்வன தொழில்நுட்பவியலாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் (NIA) காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை ஆய்வன தொழில்நுட்பவியலாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.77 ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Panchakarma Vaidya - 01 பணியிடங்கள்
  • Junior Stenographer (Hindi) - 01 பணியிடங்கள்
  • Junior Medical Laboratory Technologist - 01பணியிடங்கள்
  • Library Assistant - 01 பணியிடங்கள்
  • Lower Divison Clerk (LDC) - 03 பணியிடங்கள்
  • Multi Tasking Staff (MTS) - 11 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 18

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :-

Panchakarma Vaidya - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பஞ்சகர்மா பாடத்தில் MD (ஆயுர்வேதம்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Stenographer (Hindi) - அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநிலக் கல்வி நிலையத்தில் HSC மற்றும் இந்தி சுருக்கெழுத்தில் 80 WPM கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Medical Laboratory Technologist - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், DMLTல் 1 வருட முன்னனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Library Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lower Divison Clerk (LDC) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Multi Tasking Staff (MTS) - அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Director, National Institute of Ayurveda, Jorawar Singh Gate, Amer Road, Jaipur - 302002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nia.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NATIONAL AYURVEDA (NIA) Recruitment 2021: Apply for Panchakarma Vaidya, Stenographer & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+