தேசிய அலுமினியம் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் டிரெயினி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: கிராஜிவேட் இன்ஜினியர் டிரெயினி

காலியிடங்கள்:115

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000 -ரூ. 1,40,000/- மாதம்

தகுதி: பி.டெக்,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்வர்கள்.

பணி அனுபவம்: தேவையில்லை.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-05-2018

கூடுதல் விவரங்களுக்கு: விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ விளம்பர  காண இங்கு கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். http://203.129.205.30/nalcoget/

தேசிய அலுமினியம் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 

English summary
National aluminium company limited invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia