பொறியியல் பட்டதாரியா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NARL) காலியாக உள்ள Psychologist, Masseur, Masseuse Scientist, பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NARL) காலியாக உள்ள Psychologist, Masseur, Masseuse Scientist, பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரியா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (NARL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

பணி : Psychologist, Masseur, Masseuse Scientist, Engineer மற்றும் Junior Research Fellow உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர் CSIR-UGC NET/ GATE/ JAM/ JEST தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 29.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.narl.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NARL Recruitment 2021: Apply Online for Psychologist, Masseur, Engineer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+