10-வது தேர்ச்சியா? ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 195 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
10-வது தேர்ச்சியா? ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC)

மேலாண்மை : தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

பணி : Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 195

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத் தொகை : இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.8,229 முதல் ரூ.9,257 வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.apprenticeshipindia.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAPS TNSTC Recruitment 2021: Apply Online For Mechanic (Motor Vehicle) Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X