10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு மின் வாரியத் துறையில் உதவித் தொகையுடன் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (NAPS – TANGEDCO) காலியாக உள்ள Surveyor, Computer Operator மற்றும் Programming Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (NAPS - TANGEDCO) காலியாக உள்ள Surveyor, Computer Operator மற்றும் Programming Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.8 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு மின் வாரியத் துறையில் உதவித் தொகையுடன் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (NAPS - TANGEDCO)

மேலாண்மை : மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி : Surveyor, Computer Operator மற்றும் Programming Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.6,000 முதல் ரூ.8,050 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Surveyor

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Computer Operator மற்றும் Programming Assistant

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் www.apprenticeshipindia.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://apprenticeshipindia.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAPS - TANGEDCO Recruitment 2021 - Apply Online for Surveyor, Computer Operator and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+