10-வது தேர்ச்சியா? உதவித் தொகையுடன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும் நிலக்கரி நிறுவனத்தில் (CCL) காலியாக உள்ள Sirdar (Colliery) மற்றும் Accounts Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும் நிலக்கரி நிறுவனத்தில் (CCL) காலியாக உள்ள Sirdar (Colliery) மற்றும் Accounts Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? உதவித் தொகையுடன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCl)

மேலாண்மை : மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

மொத்த காலிப் பணியிடங்கள் : 40

பணி : Sirdar (Colliery) மற்றும் Accounts Executive

கல்வித் தகுதி :

Sirdar (Colliery) - Physics மற்றும் Chemistry பாடங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts - 12-ம் வகுப்பு தேர்ச்சி, பி.எஸ்சி, B.Com, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை : மாதம் ரூ.7,000 முதல் ரூ.7001

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Accounts Executive

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Sirdar (Colliery)

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.centralcoalfields.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAPS – CCL Recruitment 2021: Apply for Sirdar (Colliery) and Accounts Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+