10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதார துறையில் காலியாக உள்ள செவிலியர், Pharmacist, MTS உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதார துறையில் காலியாக உள்ள செவிலியர், Pharmacist, MTS உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : நாமக்கள் மாவட்ட சுகாதாரத் துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : செவிலியர், Pharmacist, MTS மற்றும் Physiotherapist உள்ளிட்ட பல பணிகளுக்கு என 12 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி :

District Quality Consultant - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ANM - ANM தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Refrigerator Mechanic - Mechanic பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IT Coordinator - MCA, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Assistant - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Physiotherapist - BPT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist - டிப்ளமோ (Pharmacist) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Opthalmic Assistant - டிப்ளமோ அல்லது Optometry துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker - எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

District Quality Consultant பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமலும்,
மற்ற பணிகள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.5,121 முதல் அதிகபட்சம் ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணைச் செயலாளர், சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Namakkal TN DHS Recruitment 2021: Apply Lab Nurse, Pharmacist, MTS & Physiotherapist & Various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X