GMC Namakkal Recruitment 2022: நாமக்கல் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணி...!

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை(Namakkal Government medical college Hospital)

மேலாண்மை : மாநில அரசு

தொகுப்பூதியத்தில் லேப் டெக்னீசியன் பணி...!

பணி விவரம்

லேப் டெக்னீசியன் நிலை- II (Lab Technician Grade- II)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 31

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.10.2022

கல்வி தகுதி

யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

'kings Institute of Preventive medicine' அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பில் (2 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 59 வயது என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும் (Consolidated Pay)

விண்ணப்பிக்கும் முறை

கல்வித்தகுதி/சாதிச் சான்று/ஆதார் நகல் உள்ளிட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 07.10.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர்

அரசு மருத்துவக் கல்லூரி, எண்: 353, பெருந்திட்ட வளாகம், சிலுவம்பட்டி (அ), நாமக்கல், நாமக்கல் மாவட்டம் - 637003.

வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+