Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!

Namakkal Micro Private Job Fair 2023

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (நாமக்கல்) இணைந்து நடத்தும், இந்த மைக்ரோ வேலைவாய்ப்பு முகாமில், Infonet Comm Enterprises Pvt Ltd என்ற நிறுவனம் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

நாமக்கலில் நாளை மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்...!

100 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு 2023

எங்கே....!

பழைய நீதிமன்ற வளாகம்,

மோகனூர் சாலை,

நாமக்கல், பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்ப உள்ளன.

நாமக்கல், கரூரில் காலியகா உள்ள 100 பணியிடங்களுக்கு, இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.

முக்கியம்....!

இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

நேர்காணல் ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/152301180010

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/152301180010

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Big Employment Camp 2023 in Namakkal: Infonet Comm Enterprises Pvt Ltd, a leading private company in the Telecom sector is going to participate and select suitable people for their company. When...! Micro Private Sector Employment Camp in Namakkal will be held on Friday 20th January. Interested and eligible youths will participate, A knowledge that will get them a job opportunity
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X