எழுதப் படிக்கத் தெரியுமா? ரூ.65 ஆயிரம் ஊதியம் தரும் தமிழக அரசு வேலை..!

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியுமா? ரூ.65 ஆயிரம் ஊதியம் தரும் தமிழக அரசு வேலை..!

நிர்வாகம் : நாமக்கல் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-

  • கணினி இயக்குபவர் - 04
  • இரவு நேரக் காப்பாளர் - 10
  • ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07
  • ஓட்டுநர் - 01
  • சமையலர் - 6
  • துப்புரவுப் பணியாளர் - 04
  • சுகாதார பணியாளர் - 03
  • இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10

கல்வித் தகுதி :-

கணினி இயக்குபவர் - கணினித் துறையில் பட்டப்படிப்பு
இரவு நேரக் காப்பாளர் - தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 10ம் வகுப்பு தேர்ச்சி. 3 வருட முன் அனுபவம்.
ஓட்டுநர் - 10ம் வகுப்பு தேர்ச்சி. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 வருட முன் அனுபவம்.
சமையலர் - தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
துப்புரவுப் பணியாளர் - தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சுகாதார பணியாளர் - தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் :

கணினி இயக்குபவர் - ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரை
இரவு நேரக் காப்பாளர் உள்ளிட்ட இதர பணிகளுக்கு ரூ.15,700 முதல் ரூ. 62,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/india/tn/namakkal/ என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 29.04.2019 அன்று மாலை 6.00 மணிக்குள்ளாகக் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil - Notification - Tamil_01-04-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Namakkal District Court Recruitment 2019, 57 Vacancies for Computer Operator and Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+