மத்திய அரசு நிறுவனத்தில் வேலை தயார்...!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அலுமினிய நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு nalcoindia.com என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.

இந்த சிறப்பு வாய்ந்த தேசிய அலுமினிய நிறுவனத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

இங்கு ஜூனியர் போர்மேன் பிரிவில் பிளாஸ்டர் 2, சுரங்கம் 18, எலக்ட்ரிக்கல் 5, சர்வேயர் 5, சிவில் 2, ஆய்வக உதவியாளர் 2, முதலுதவி 4, நர்ஸ் 4 என மொத்தம் 42 இடங்கள் காலியாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை தயார்...!!

தேசிய அலுமினிய நிறுவன பணியிடங்களுக்கான வயது விவரம்: 18.2.2024 அடிப்படையில் ஆய்வக உதவியாளர், முதலுதவி, நர்ஸ் 35, மற்ற பணிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். மேலும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்:

தேசிய அலுமினிய நிறுவன பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 18.2.2024 மாலை 5:00 மணிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு nalcoindia.com என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.

விவரங்களுக்கு: nalcoindia.com

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Aluminium Company Limited (NALCO) has released a notification at nalcoindia.com for recruitment to the Post of Junior Foreman, Nurse in All India. Interested candidates can Apply Online & Offline on or before 18-Feb-2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+