ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - இன்றே கடைசி!

மத்திய அரசுத் துறையான தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

மத்திய அரசுத் துறையான தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு இன்றே விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - இன்றே கடைசி!

நிர்வாகம் : தேசிய விண்வெளித் துறை ஆய்வகம் (என்ஏஎல்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆலோசகர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,
  • பி.இ ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங்,
  • பி.இ மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,
  • பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

வயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.70,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nal.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Controller of Administration, National Aerospace Laboratories, P.B.No.1779, HAL Airport Road, Kodihalli, Bengaluru - 560 017.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.03.2019 (இன்று)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nal.res.in அல்லது https://www.nal.res.in/en/latestupdate?ar_id=135 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAL Recruitment - NAL Recruitment Notification 2019. Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+