Mega Job Fair in Nagapattinam 2023:நாகையில் ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு...!

Nagapattinam Mega Job Fair 2023

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (நாகப்பட்டினம்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

நாகையில் மெகா ஆட்சேர்ப்பு முகாம்...!

ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் 2023

எங்கே....!

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறுகிறது.

ஆயிரம் இடங்கள்?

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.

பத்தாம் வகுப்பு முதல் பி.இ., வரை

இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

சென்னையை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

நேர்காணல் பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கே துவங்குகிறது. சீக்கிரம் போங்க... வேலைவாய்ப்பு ஆணையுடன் திரும்பி வாங்க.... ஆல் தி பெஸ்ட்...!

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/272302090007

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/272302090007

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mega Job Camp 2023 in Nagai: Leading private companies from business sector are going to participate and select the eligible people for their companies. When...! Mega Job Camp in Nagapattinam will be held on Saturday 18th February. Interested and eligible youths can participate and get job opportunities for themselves. An opportunity to learn... Don't miss it in person
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+