தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியின் ஆலோசனை சேவைகள் துறையில் (NABCONS) காலியாக உள்ள Coordinator, Project Consultant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.87 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி ஆலோசனை சேவைகள் (NABCONS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : UT Coordinator, Project Consultant - Finance, Project Consultant - Monitoring & Evaluation and Associate Project Consultant
மொத்த காலிப் பணியிடங்கள் : 11
கல்வித் தகுதி :
UT Coordinator - MBA, MSW தேர்ச்சி பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Project Consultant - CA, ICWA, MBA (Finance) தேர்ச்சி பெற்று project பணிகளில் 6 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Project Consultant (Monitoring & Evaluation) - Agriculture, Rural development, Economics, Social Sciences, Finance பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Associate Project Consultant - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.39,000 முதல் அதிகபட்சம் ரூ.87,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய இணைய முகவரி :
UT Coordinator - இங்கே கிளிக் செய்யவும்.
Project Consultant (Finance) - இங்கே கிளிக் செய்யவும்.
Project Consultant -M&E - இங்கே கிளிக் செய்யவும்.
Associate Project Consultant - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Preliminary Screening, Short listing மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












