50 சதவீத மார்க்கில் டிகிரி கம்ப்ளீட்?

விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி வழங்கும் வங்கியான, 'நபார்டு' என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், 177 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு, டிகிரியை 50 சதவீத மார்க்குடன் கம்ப்ளீட் பண்ணி இருந்தீங்கனா...! யோசிக்காதீங்க உடனே விண்ணப்பிங்க...!

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD).

மேலாண்மை : மத்திய அரசு

வளர்ச்சி உதவியாளர் பணிக்கு வாய்ப்பு...!

பணி விவரம்

· வளர்ச்சி உதவியாளர்(Development
Assistant)

· வளர்ச்சி உதவியாளர்-ஹிந்தி (Development
Assistant-Hindi)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.10.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 177

வயது வரம்பு

ஆசிரியர்(இசை) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

யாருக்கு எவ்வளவு

x173 வளர்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்களில், பொது பிரிவினருக்கு 80; ஓபிசி வகுப்பினருக்கு 46; பட்டியல் வகுப்பினருக்கு 21; பட்டியல் பழங்குடியினருக்கு 11; பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 15 இடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி உதவியாளர் (இந்தி) பணியிடங்களில், 3 இடங்கள் பொது பிரிவினருக்கும், ஒரு இடம் பழங்குடியின வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையம்/ பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வளர்ச்சி உதவியாளர் பணிக்கு வாய்ப்பு...!

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ.450 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.450 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஊதியம்

மாத ஊதியம் தோராயமாக ரூ.32,000 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் : செப்டம்பர், 15 2022

இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்

அக்டோபர், 10 2022

கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

பணி பற்றிய முழு விவரங்களை படிக்க வேண்டுமா?

https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0809224722revised-window-adv-english-08-sept-2022.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Agriculture and Rural Development Bank known as 'NABARD' has released a notification to apply for the vacant posts of Development Assistant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+