'நபார்டு' வங்கியில் உதவி மேலாளர் ஆக விருப்பம்?

விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி வழங்கும் வங்கியான, 'நபார்டு' என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 170 காலிப்பணியிடங்களுக்கு, டிகிரியை கம்ப்ளீட் பண்ணி இருந்தீங்கனா...! யோசிக்காதீங்க உடனே விண்ணப்பிங்க...!

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD).

மேலாண்மை : மத்திய அரசு

'நபார்டு' வங்கியில் உதவி மேலாளர்

பணி விவரம்

·Assistant Manager in Grade 'A' (Rural Development Banking Service) - 161

·Assistant Manager in Grade 'A' (Rajbhasha Service) - 07

·Assistant Manager in Grade 'A' (Protocol & Security Service) -02

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.08.2022

பணியிடங்கள்: 170

கல்வி தகுதி

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை

'Assistant Manager in Grade 'A' பணிக்கு, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன்

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

07.08.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். நினைவில் கொள்ளுங்கள், கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Bank for Agriculture and Rural Development (NABARD) has announced that degree holders can apply for the vacant posts of 'Assistant Manager - Grade A'.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X