12-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் (NAARM) காலியாக உள்ள Young Professional-II, Office Assistant உள்ளிட்ட பணிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் (NAARM) காலியாக உள்ள Young Professional-II, Office Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய விவசாய மேலாண்மைக் கல்லூரி, ஹைதராபாத் (NAARM)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 19

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • Young Professional-II - 18 பணியிடங்கள்
  • Office Assistant - 01 பணியிடங்கள்

மொத்தம் : 19 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

  • Young Professional-II - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் PG, M.Sc, Master Degree, MCA, MBA, B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • Office Assistant - அரசு அனுமதி பெற் கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 21.12.2021, 23.12.2021, 27.12.2021 ஆகிய தேதிகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://naarm.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAARM Recruitment 2021: Application invited for Young Professional-II, Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X