தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா?

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தேசிய விவசாய மேலாண்மைக் கல்லூரி, ஹைதராபாத்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 07

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 01
  • இளநிலை அலுவலர் II - 06

வயதுவரம்பு : 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்கு உட்பட்டும், பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-National Academy of Agricultural Research Management, Rajendranagar, Hyderabad - 500 030.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 பிப்ரவரி 06

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf அல்லது https://naarm.org.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAARM Recruitment 2019 – Various JRF Posts | Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+