மும்பை துறைமுகத்தில் வேலை: சம்பளம் ரூ.46,500!

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மும்பை துறைமுகத்தில் வேலை: சம்பளம் ரூ.46,500!

பணியிடம்: மும்பை

பணி: அஸிஸ்டென்ட் செக்ரெட்டரி

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அக்கெளண்ட் ஆபிஸர்.

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: குறிப்பிட்ட துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐசிஏஐ/ஐசிடபுள்யூஏஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட்.

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட் டிராபிக் மேனேஜர்.

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட் எஸ்டிமேட் மேனேஜர்.

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: ஆர்கிடெக்சர், டவுண் கன்ட்ரி பிளானிங் பாடப்பிரிவில் முதுநிலை,டிப்ளமோ தேர்ச்சி, அல்லது சிவில் இன்ஜினீரிங் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ்

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட் மெட்டிரியல் மேனேஜர்

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் இன்ஜினீரிங் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சட்ட அலுவலர்

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அஸிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ்

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: சிவில் என்ஜினீரிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.20,600-46,500

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை/ ஆகஸ்ட் 2018

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018

மேலும் தகுதி, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mumbai port invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+