விண்ணப்பம் செய்தவர்களில், பைலட் பணிக்கான தகுதி, திறன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். மொத்த காலிப் பணியிடங்களான 19க்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 70 ஆயிரமும், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும்.
பணி காலம், ஊதியம் உள்ளிட்ட இன்ன பிற கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
நிர்வாகம் : மும்பை துறைமுக பொறுப்புக் கழகம் (Mumbai Port Authority )
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø Pilot
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
பணியிடங்கள் : 19
கல்வித் தகுதி
கல்வி விபரங்கள் குறித்த முழு தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பில் தளர்வுகள் உள்பட இன்ன பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை கிளிக் செய்யவும்.
ஊதியம்
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.70000-200000 என்ற ஊதிய நிலைபடி மாத ஊதியம் பெறுவர். வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு. முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.
தேர்வு முறை
விண்ணப்பம் செய்பவர்கள் நேர்காணல் வாயிலாக, தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, அதனுடன் கோரப்பட்ட சான்றுகளுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு, கடைசி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Dy. Secretary,
HR Section,
General Administration Department,
Port House,
2nd Floor,
Shoorji Vallabhdas Marg,
Ballard Estate,
Mumbai-400001
மறக்காதீங்க இப்பதவிகள் நிரந்தரமானவை.
சலுகைகள், பணி சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு... கிளிக் ப்ளீஸ்....!
https://mumbaiport.gov.in/index3_n.asp?sslid=1086&subsublinkid=730&langid=1


Click it and Unblock the Notifications












