டிப்ளமோ பயின்றவரா நீங்கள் ? மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்!

கர்நாடக மாநிலம், மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 195 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளை நிரப்பிடும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 195 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளை நிரப்பிடும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ பயின்றவரா நீங்கள் ? மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்!

நிர்வாகம் : மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் பணியிட விபரம்:-

பட்டதாரி பயிற்சி பணி : 87

டெக்னீசியன் பயிற்சி : 108

மொத்த காலிப் பணியிடம் : 195

கல்வித் தகுதி :-

பொறியியல் துறை பயின்றவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ பொறியியல் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத் தொகை:-

  • பட்டப்படிப்புடன் பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.10,000
  • டிப்ளமோ படித்துவிட்டு பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.7,100

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பப் படிவம் பெற : https://www.mrpl.co.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17/05/2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mrpl.co.in/ அல்லது https://eapplicationonline.com/MRPLAdvt042019/Document/Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MRPL Recruitment 2019 – Apply Online for 195 Graduate, Technician Apprentice Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+