ரூ.1,77 லட்சத்திற்கு தமிழக அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பிசியோதெரபி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பிசியோதெரபி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 66 பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவின்னப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.1,77 லட்சத்திற்கு தமிழக அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 66

பணி மற்றும் காலிப் பணியிடம் :-

  • பிசியோதெரபி - 01
  • உதவி அறுவை சிகிச்சை நிபுணர் - 21
  • செவிலியர் - 44

கல்வித் தகுதி :

பிசியோதெரபி : பி.பி.டி பிசியோதெரபி

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் : எம்பிபிஎஸ் (இளங்களை மருத்துவம் / இளங்கலை அறுவை சிகிச்சை)

செவிலியர் : பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்

வயது வரம்பு : 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

பிசியோதெரபி : ரூ. 36,200 முதல் ரூ.1,14,800 வரையில்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

செவிலியர் : ரூ. 14,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :-

பிசியோதெரபி : இங்கே கிளிக் செய்யவும்.

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் : இங்கே கிளிக் செய்யவும்.

செவிலியர் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் விபரம் : விண்ணப்பக் கட்டணம் ரூ.350

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mrbofficer.online-ap1.com/group_b_post/ அல்லது www.mrb.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MRBTN Recruitment 2019 at mrb.tn.gov.in MRB Tamil Nadu Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+