எம்ஆர்பி-யில் பணிபுரிய விருப்பமா? ரேடியோதெரபி டெக்னிஷியன் பணிவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் தேர்வாணையத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள 25 ரேடியோதெரபி டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் தேர்வாணையத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள 25 ரேடியோதெரபி டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ரேடியோதெரபி டெக்னிஷியன்

காலியிடங்கள்: 25

கல்வித் தகுதி: ரேடியோதெரபி டெக்னாலஜியில் டிப்ளமோ

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: எம்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்த இரு நாள்களுக்குள் இணையதளத்தில் இருந்து வங்கிச் சீட்டை பதிவிறக்கம் செய்து, இந்தியன் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் நேரடியாகச் செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 (எஸ்.சி./ எஸ்.டி./ மாற்றுத் திறனாளிகளுக்கு), மற்றவர்களுக்கு ரூ.500

மேலும் விவரங்களுக்கு: எம்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 26-03-2018.
வங்கியில் பணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி: 28.03.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

 

2.நோட்டிபிகேஷன்:

2.நோட்டிபிகேஷன்:

நோட்டிபிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.விண்ணப்பிக்கும் முறை:

4.விண்ணப்பிக்கும் முறை:

காலி பணியிட விவரம், விண்ணப்பிக்கும் ஆன்லைன் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MRB Recruitment 2018 for Radiotherapy Technician
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+