அன்னை தெரசா மகளிர் பல்கலையில் வேலை வாய்ப்பு..!

தமிழக அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அன்னை தெரசா மகளிர் பல்கலையில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : திட்ட உதவியாளர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்.சி இயற்பியல்

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் : ரூ.8,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.motherteresawomenuniv.ac.in/Project walk in interview on 23.01.2019.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.motherteresawomenuniv.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 23.01.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Department of Physics, Mother Teresa Women's University, Kodaikanal.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.motherteresawomenuniv.ac.in/Project%20walk%20in%20interview%20on%2023.01.2019.pdf அல்லது www.motherteresawomenuniv.ac.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mother Teresa Womens University Jobs 2019: Walk in for Project Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+