வேலை, வேலை, வேலை! ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய ஆயுதப்படை (CAPF) பிரிவின் காலியாக உள்ள சிறப்பு மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி, Dental Surgeon உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரி தேர்வு வாரியத்தின் சார்பில் (MOSB) மத்திய ஆயுதப்படை (CAPF) பிரிவின் காலியாக உள்ள சிறப்பு மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி, Dental Surgeon உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 553 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : மத்திய ஆயுதப்படை (CAPF)

தேர்வு வாரியம் : மருத்துவ அதிகாரி தேர்வு வாரியம் (MOSB)

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Super Specialist Medical Officer - 05
  • Specialist Medical Officer - 201
  • Medical Officer - 345
  • Dental Surgeon - 02

மொத்த காலிப் பணியிடங்கள் : 553

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, PG Degree, PG Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.10.2021 தேதிக்குள் https://recruitment.itbpolice.nic.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MOSB - CAPF Recruitment 2021: Apply for Super Specialist Medical Officer, Dental Surgeon & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+