மாங்கனீஸ் நிறுவனத்தில் மகத்தான வேலை...!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மாங்கனீஸ் நிறுவனத்தில் (எம்.ஓ.ஐ.எல்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு moil.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்த சிறப்புவாய்ந்த மாங்கனீஸ் நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தற்போது இங்கு கிராஜூவேட் டிரைய்னி 25 (மெக்கானிக்கல் 5, சுரங்கம் 13, எலக்ட்ரிக்கல் 4, கெமிக்கல் 3), மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் 17, மேனேஜர் 2 என மொத்தம் 44 இடங்கள் காலியாக உள்ளன.

மாங்கனீஸ் நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

மாங்கனீஸ் நிறுவனத்தில் மகத்தான வேலை...!!

மாங்கனீஸ் நிறுவன பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 21.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: இந்தப் பணிகளுக்கான தேர்வு மையம் சென்னையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 590 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப வரும் 21.3.2024-ம் தேதி கடைசி நாளாகும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு moil.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MOIL Limited has commenced the online application process for recruitment of Graduate Trainees, Management Trainees and Manager posts. Eligible candidates can apply for the vacancies on the official website moil.nic.in till March 21, 2024. The recruitment drive aims to fill up a total of 44 vacancies out of which 25 vacancies are for the post of Graduate Trainees, 17 vacancies are for the post of Management Trainees and 2 vacancies are for the post of Manager in different disciplines.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+