ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய வருவாய் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட வருவாய்த் துறையில் காலியாக உள்ள Engineer Mate, Artisan, Tradesman உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட வருவாய்த் துறையில் காலியாக உள்ள Engineer Mate, Artisan, Tradesman உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.92 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய வருவாய் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய அரசின் வருவாய்த்துறை (Revenue Department)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 13

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Engineer Mate - 1
  • Artisan - 1
  • Tradesman - 1
  • Seaman - 5
  • Greaser - 2
  • Industrial Unskilled Worker - 3

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.92,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://finmin.nic.in/ அல்லது அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://finmin.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Revenue Department 2021: Apply for Engineer Mate, Artisan, Tradesman & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+