ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிதி வருவாய் அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய நிதி வருவாய் அமைச்சகத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் இதர காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நிதி வருவாய் அமைச்சகத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் இதர காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிதி வருவாய் அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய நிதி வருவாய் அமைச்சகம் (Ministry of Revenue Department)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Inspector - 02
  • Assistant - 03
  • Steno Grade II - 01

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கம் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.9,300 முதல் அதிகபட்சம் ரூ.35,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://finmin.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://finmin.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Revenue Department 2021: Application invited for Inspector & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+