ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள Ship Surveyor cum Deputy Director General (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள Ship Surveyor cum Deputy Director General (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மத்தி, மாநிலத்துறைல் பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Ports, Shipping and Waterways)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Ship Surveyor cum Deputy Director General (Technical)

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி:

மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது துறைகளில் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.78,800 முதல் ரூ.2,09,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgshipping.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Ports recruitment 2021: Apply for Ship Surveyor cum Deputy Director General (Technical) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+