ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் காலியாக உள்ள Cash Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் காலியாக உள்ள Cash Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு கணக்கு சாந்த துறைகளில் அரசுப் பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Ministry of Law and Justice, Legislative Department

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Cash Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

மத்திய அரசு துறையின் துணை கணக்கு சேவை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Cash, Accounts மற்றும் Budget work பணிகளில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Institute of Secretariat Training மற்றும் Management's அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று Cash, Accounts மற்றும் Budget work பணிகளில் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://legislative.gov.in எனும் இணையதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு 60 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://legislative.gov.in எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Law and Justice, Legislative Department 2021: Apply for Cash Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+