ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா? முழு விபரம் உள்ளே!!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் (Ministry of Labour) காலியாக உள்ள Manager-cum-Accountant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் (Ministry of Labour and employment) காலியாக உள்ள Manager-cum-Accountant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பணிக்கு தொடர்புடையத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா? முழு விபரம் உள்ளே!!

நிர்வாகம் : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகம் (Ministry of Labour and employment)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Manager-cum-Accountant

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

Commerce, Business Studies, Economics, Public Administration பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

மேலும், பணியில் 6 முதல் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://labour.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://labour.gov.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Labour and employment recruitment 2021: Apply for Manager-cum-Accountant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+