மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டம் பெற்று கலை, கலாச்சாரம் துறையில் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய கலாச்சார அமைச்சகம் (Ministry of Culture)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இயக்குநர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டம் பெற்று கலை, கலாச்சாரம் துறையில் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 55 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.indiaculture.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.indiaculture.nic.in எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












