ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய வேளாண் அமைச்சகத்தில் காலியாக உள்ள Additional Commissioner and Assistant Director பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தில் காலியாக உள்ள Additional Commissioner and Assistant Director பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : மத்திய வேளாண் அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி : Additional Commissioner and Assistant Director

கல்வித் தகுதி : வேளாண் சார்ந்த ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம் : ரூ.67,000 மாதம்

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.01.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://agricoop.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Agriculture Recruitment 2021: Apply for Additional Commissioner and Assistant Director Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+