ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.68 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.

 
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Joint Director

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Personnel Management and Administration அல்லது Mass Media Management, Mass Media Development பணிகளில் அதிகபட்சம் 03 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் அதிகபட்சம் ரூ.67,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலும் 14.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MIB Recruitment 2021: Application invited for Joint Director Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X