மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.

நிர்வாகம் : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இயக்குநர்
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அல்லது மாநில அரசுத் துறையில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












