மத்திய உள்துறை அமைச்சகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை...!!

மத்திய உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகமானது பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அசிஸ்டெண்ட் சென்டிரல் இன்டெலிஜன்ஸ் ஆபீஸர், எக்சிகியூட்டிவ், ஜூனியர் இன்டெலிஜன்ஸ் ஆபீஸர் (Assistant Central Intelligence Officer/Executive, Junior Intelligence Officer/Executive) உள்ளிட்ட பல்வேறு 660 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை...!!

மத்திய உள்துறை அமைச்சக பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மத்திய உள்துறை அமைச்சக பணியிடங்களுக்கான வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் அடிப்படையில் ரூ.21,700/- முதல் ரூ. 1,51,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் (Deputation )அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Ministry of Home Affairs (MHA) has released a notification to recruit 660 vacancies for the post of Assistant Central Intelligence Officer Grade-II Executive in the Intelligence Bureau. The following vacancies in 12 Non-Gazetted ranks (Group B & Group C) in IB/BoI (MHA) are to be filled up on deputation basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+