மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Member (Finance) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு லெவல் 114 ஊதிய மட்டத்தில் மத்திய அரசுத் துறை இணைச் செயலாளராக பணியாற்றியவர்கள் மற்றும் இதர தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Member (Finance)
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
CCS விதிகள், 2016 இன் படி லெவல் 14 ஊதிய மட்டத்தில் இந்திய அரசுத் துறையில் இணைச் செயலாளராக பணியாற்றியவர்கள், இந்திய அரசு அல்லது மாநில அரசுத் துறையில் பணியாற்றியவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : லெவல் 13-யின் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Mr. Manoj Kumar Jha, Deputy Secretary (BM-II),
Room No.12, 2nd Floor, Major Dhyan Chand National Stadium,
Department of Border Management, Ministry of Home Affairs,
India Gate Circle, New Delhi-110001.
E-mail - [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அல்லது Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












