ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் இயக்குநர், மூத்த அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் இயக்குநர், மூத்த அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Director Technical, Section Officer, JE மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 22

கல்வித் தகுதி :

மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Under Secretary (Estt.), Land Ports Authority of India, 1st Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi 110003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MHA – LPAI Recruitment 2021: Application invited for Director technical and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+