MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை

நிர்வாகம் : மெட்ராஸ் உர நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 93

பணியிடம் : சென்னை

பணியிட விபரம்:-

கல்வித் தகுதி : பி.இ, பி.எஸ்சி, எம்.எஸ்சி, டிப்ளமோ

வயது வரம்பு : 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.16,400 முதல் ரூ.40,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.madrasfert.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து, வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.madrasfert.co.in அல்லது மெட்ராஸ் உர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண https://recruitment.madrasfert.co.in/landing என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MFL 2019: Madras Fertilizers Recruitment 2019 Apply For 93 GET/ MT, TAT Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+