தமிழக அரசில் ரூ. 1 லட்சம் ஊதியம் வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் வரையில் ஊதியம் வழங்கக் கூடிய இப்பணியில் சேர விரும்பமும், தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசில் ரூ. 1 லட்சம் ஊதியம் வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்!

மொத்த காலிப் பணியிடம் : 25

கல்வித் தகுதி : பி.எஸ்சி கதிரியக்க தொழில்நுட்பம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://mrb.online-apl.com/

வயது வரம்பு : 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 29

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2018/Corrigendum_Radiotherapy_Technician_09112018.pdf அல்லது http://www.mrb.tn.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Medical Service Recruitment Board – MRB Recruitment 2018-19
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+