மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், HR Officer, ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 172 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.86 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Mecon Limited
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Consultant, Project Engineer, HR Officer, HR Consultant, Sr. Project Consultant, Surveyor/Officer (Survey), Engineer, Sr. Engineer, Junior Officer, Asstt. Executive, Dy. Executive, Executive
மொத்த காலிப் பணியிடங்கள் : 172
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில், பொறியியல், பட்டம், டிப்ளமோ, எம்பிஏ, PGDM / MBBS இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 முதல் 54 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,200 முதல் அதிகபட்சமாக ரூ.86,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2: இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.meconlimited.co.in/jobs.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.08.2021 முதல் 13.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.meconlimited.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












