சிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்! ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்! ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : Mecon Limited

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : சிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.meconlimited.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.meconlimited.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mecon Limited Recruitment 2020 - Apply Online For Junior Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+