மெக்கான் நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான மெக்கான் நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் இன்ஜினீயர், உதவி இன்ஜினீயர், அசிஸ்டன்ட் இன்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற மெக்கான் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15.6.2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கான் நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மொத்தகாலியிடம்: 79

பணி: சீனியர் டெலிகாம் இன்ஜினீயர்.
சம்பளம்: ரூ.50,000.

பணி: அசிஸ்டன்ட் இன்ஜினீயர் (டெலிகாம்).
சம்பளம்: ரூ.38,000.

பணி: அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில்., எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: ரூ.38,000.

பணி: மேனேஜர்.
சம்பளம்: ரூ.38,000.

பணி: என்ஜினீயர்.
சம்பளம்: ரூ.50,000.

பணி: என்ஜினீயர்.
சம்பளம்: ரூ.38,000.

பணி: லைசன் ஆபிஸர்.
சம்பளம்: ரூ.50,000.

பணி: அக்கவுண்டன்ட்
சம்பளம்: ரூ.38,000.

வயது வரம்பு: 31-5-2018 தேதியின் படி 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் போன்ற பிரிவில் இன்ஜினீயரிங், தொழில்நுட்பம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி. இன்ஜினீயரிங், எம்.பி.ஏ., பி.காம். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-6-2018.

மேலும் பணி அனுபவம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mecon limited invited application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+