எம்.எஸ்சி வேதியியல் பட்டதாரிகளுக்கு நாக்பூரில் வேலை

நாக்பூரிலுள்ள மினரல் எக்ஸ்போலரேஷன் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

நாக்பூரிலுள்ள மினரல் எக்ஸ்போலரேஷன் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 8.5.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (Chemist):

மொத்த காலியிடங்கள்: 10
(பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்: ரூ.16,400-40,500.

வயது: 28-க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி வேதியியல் பட்டம்.

கேட்-2017 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.5.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

 3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An official employment notification has been released by the Mineral Exploration Corporation Limited (MECL) on its official website. Interested & eligible candidates should apply online before May 8, 2018.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X